×

அரியலூர் திருமானூர் அடுத்த சேனாபதி கிராமத்தில் 2 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டம்!

அரியலூர்: அரியலூர் திருமானூர் அடுத்த சேனாபதி கிராமத்தில் 2 பேர் செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் போலீஸ் நடத்திய தாக்குதலில் விவசாயி உயிரிழந்ததை கண்டித்து செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம். வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து சட்டம் இயற்றக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

 

The post அரியலூர் திருமானூர் அடுத்த சேனாபதி கிராமத்தில் 2 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டம்! appeared first on Dinakaran.

Tags : Senapati village ,Ariyalur Thirumanoor ,Ariyalur ,Delhi ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...