×

பழங்குடியினருக்கு எதிரான 48,018 வழக்குகள் ரத்து: ஒடிசா அரசு உத்தரவு

ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினருக்கு எதிராக நிலுவையில் உள்ள 48,018 சிறு வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. பழங்குடியினருக்கு எதிராக நிலுவையில் உள்ள சிறு வழக்குகளை திரும்பப் பெற ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

The post பழங்குடியினருக்கு எதிரான 48,018 வழக்குகள் ரத்து: ஒடிசா அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Odisha govt ,Odisha ,Chief Minister ,Naveen Patnaik ,Odisha government ,
× RELATED 2 தொகுதியில் ஒடிசா முதல்வர் போட்டி