×

“ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நன்மைதான்” : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி : உண்மையில் ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நன்மைதான் ஏற்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டிக்கு முன், வரி வருவாய் வளர்ச்சி ஆண்டுக்கு 12.30%ஆக இருந்ததாக தமிழக வணிகவரித்துறை தகவல் அளித்துள்ளது என்றும் ஜிஎஸ்டிக்கு பின் தமிழகத்தின் வரி வருவாய் வளர்ச்சி 14.80% என்றாலும் அரசுக்கு லாபம்தானே என்றும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

The post “ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நன்மைதான்” : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Nirmala Sitharaman ,Delhi ,Tamil Nadu Commercial Tax Department ,Tamil Nadu ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...