×

அதிமுக கூட்டணி அமைப்பதில் தாமதம்: எடப்பாடி விளக்கம்

சென்னை: அதிமுக கூட்டணி அமைப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். பாமக, தேமுதிக உடன் அதிமுக கூட்டணி பேச்சு நடத்துகிறதா என்ற கேள்விக்கு எடப்பாடி நேரடியாக பதில் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

The post அதிமுக கூட்டணி அமைப்பதில் தாமதம்: எடப்பாடி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi ,Chennai ,Edappadi Palaniswami ,AIADMK alliance ,General Secretary ,BJP ,DMD ,Dinakaran ,
× RELATED காலி மது பாட்டில்களை உடனடியாக...