×

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மார்ச் 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மார்ச் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி
மாற்றுப்பணியில் சென்றதால் வழக்கு குடும்பநல நீதிபதியிடம் மாற்றப்பட்டது. சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா நேரில் ஆஜராகாத நிலையில் வழக்கை குடும்பநல நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார். சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மார்ச் 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,C. Vijayabaskar ,Chennai ,Pudukottai District Principal Sessions Court ,Ramya ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...