×
Saravana Stores

அவதூறு வழக்கு; சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்!

விழுப்புரம்: அவதூறு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

 

The post அவதூறு வழக்கு; சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்! appeared first on Dinakaran.

Tags : Shanmugam ,Villupuram ,AIADMK ,minister ,CV Shanmugam ,CV ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin. ,Dinakaran ,
× RELATED சி.வி.சண்முகம் திடீர் கைது