×

சீமாவரம் ஊராட்சிக்கு கூட்டுக்குடிநீர் அணை திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை : அமைச்சர் கே.என்.நேரு

திருவள்ளூர் : சோழவரம் ஊராட்சி ஒன்றியம் சீமாவரம் ஊராட்சிக்கு கூட்டுக்குடிநீர் அணை திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொன்னேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.துரை.சந்திரசேகர் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு இவ்வாறு பதில் அளித்துள்ளார். கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தேர்வாய்கண்டிகை மூலமாக புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் நேரு தெரிவித்தார்.

The post சீமாவரம் ஊராட்சிக்கு கூட்டுக்குடிநீர் அணை திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை : அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Tags : Kuthinir ,Seemavaram ,panchayat ,Minister ,K.N. Nehru ,Tiruvallur ,KN Nehru ,Ponneri Congress ,MLA ,Durai Chandrasekhar ,Tamil Nadu Legislative Assembly ,Seemavaram Panchayat ,Cholavaram Panchayat Union ,Dinakaran ,
× RELATED புதுப்பட்டி ஊராட்சியில் அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி