×

போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று மீண்டும் பேச்சு

சென்னை; போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் ஏற்கனவே தொழிற்சங்கங்களுடன் நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நலத்துறை, மேலாண் இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

The post போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று மீண்டும் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Transport Union ,T. M. S. No ,Department of Labor Welfare and Management ,union ,Dinakaran ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்