×

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு

மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், மகாராஷ்டிராவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மொத்தம் 62% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

The post மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Maratha ,Maharashtra ,Mumbai ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...