×

குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை எனவும் விவசாயிகளுக்கு புதிய திட்டம் அறிவிக்கப்படவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்க வேண்டும் எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.

The post குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,CHENNAI ,Dinakaran ,
× RELATED வெற்றியை இலக்காக கொண்டு தேர்தல்...