×

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி இன்று ஆஜர்

லக்னோ: அவதூறு வழக்கில் உத்தர பிரதேச மாவட்ட நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று ஆஜராகிறார். 2018ல் பாஜக பிரமுகர் தாக்கல் செய்த வழக்கில் சுல்தான்பூர் கோர்ட்டில் ஆஜராக ராகுலுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

The post அவதூறு வழக்கில் ராகுல் காந்தி இன்று ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Lucknow ,Congress ,Uttar Pradesh ,Rahul ,Sultanpur court ,BJP ,Dinakaran ,
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...