×

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க விஜய் கட்சி இலக்கு

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். புதிய வாக்காளர்கள், மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக சேர்க்க கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார்.

The post 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க விஜய் கட்சி இலக்கு appeared first on Dinakaran.

Tags : Vijay party ,Chennai ,Tamil ,Nadu ,Victory Kazhagam ,president ,Vijay ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...