×

சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் நடத்த ஐகோர்ட் அனுமதி

சென்னை: சென்னை தீவுத்திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் நடத்த நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பந்தயத்திற்கான முழு செலவையும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும். அரசு அளித்த ரூ.42 கோடியை திரும்ப அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

The post சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் நடத்த ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.

Tags : iCourt ,Formula ,4 car ,Chennai ,High Court ,Formula 4 ,Chennai archipelago ,Formula 4 car ,Dinakaran ,
× RELATED ஓட்டுக்கு பணம் தருவதை தவிர்க்க...