×

சண்டிகரில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 3 கவுன்சிலர்கள், பா.ஜ.க.வில் இணைந்தனர்

ஹரியானா: சண்டிகரில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 3 கவுன்சிலர்கள், பா.ஜ.க.வில் இணைந்தனர். சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் பா.ஜ.க.வில் இணைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சண்டிகரில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 3 கவுன்சிலர்கள், பா.ஜ.க.வில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : Yes Atmi Party ,Chandigarh, Pa ,. J. K. Will ,Haryana ,J. K. Will ,Yes Aadmi Party ,Supreme Court of Chandigarh Mayor ,J. K. ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி...