×
Saravana Stores

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்!!

டெல்லி: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையும் விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

 

The post டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Kejriwal ,Enforcement Department ,Delhi court ,Yes Atmi Party ,Dinakaran ,
× RELATED டெல்லி தேர்தல் பிரசாரத்தில்...