×

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனை

சென்னை: தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் காலை 9 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. உறுப்பினர் சேர்க்கை, கட்சியின் உட்கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாக இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மாவட்ட தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

The post தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Success Club ,Chennai ,Tamil Nadu Victory Club ,Panaiyur, Chennai ,Tamil Nadu Victory League ,Dinakaran ,
× RELATED இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்...