×

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் நியமனம் ராமதாஸ் அறிக்கை

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை. தமிழ்நாட்டின் தனிபெரும் சமுதாயம் வன்னியர் இனம். தகுதியான பலர் இருந்தும், அவர்களை புறக்கணிப்பது தான் சமூக நீதியா?

The post டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் நியமனம் ராமதாஸ் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Ramadoss ,Chennai ,B.M.K. ,Tamil Nadu Public Service Commission ,Vanniyar ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...