×

மோடி தொகுதியில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!!

லக்னோ : இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மக்களை சந்தித்தார். ஜீப்பில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி. பிறகு வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ராகுல் காந்தி சுவாமி தரிசனம் செய்தார். பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ராகுல் காந்திக்கு ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

The post மோடி தொகுதியில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!! appeared first on Dinakaran.

Tags : Rahul ,Modi ,RAHUL GANDHI ,INDIAN UNITY ,VARANASI, UTTAR PRADESH STATE ,Swami ,Kashi ,Viswanathar Temple ,Varanasi ,
× RELATED இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை...