×

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டெல்லியில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் தொடங்கியது!!

டெல்லி : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டெல்லியில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் தொடங்கியது. பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் கட்சித்தலைவர் ஜெ.பி.நட்டா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தேசிய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து 11 ஆயிரத்து 500 பாஜக நிர்வாகிகள் வருகை புரிந்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

The post நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டெல்லியில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : BJP National Council meeting ,Delhi ,BJP ,National Council meeting ,National Council ,J. B. Nata ,Modi ,
× RELATED டெல்லி சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்..!!