×

சென்னை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 37 வங்கிக் கணக்குகள் முடக்கம்

சென்னை : சென்னை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 37 வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளன. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை பல்கலை. 2017-18 முதல் 2020-21 வரை ரூ.424 கோடி வரி நிலுவை வைத்துள்ளதால் வருமான வரித்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

The post சென்னை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 37 வங்கிக் கணக்குகள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : University of Chennai ,Chennai ,Chennai University ,Income Tax Department ,
× RELATED புகழ்பெற்ற நீரியல் நிபுணர் பேராசிரியர் முனைவர் இரா.க.சிவனப்பன் காலமானார்