×

சென்னை பல்கலை. இளநிலை செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு..!!

சென்னை: சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளில் இளநிலை இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. www.exam.unom.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம்.

The post சென்னை பல்கலை. இளநிலை செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : University of Chennai ,CHENNAI ,Chennai University Colleges ,
× RELATED சென்னை பல்கலை பட்டமளிப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெறும்