×

ஒன்றிய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 77 பெண்கள் உட்பட 124 பேர் கைது..!!

மதுரை: ஆண்டிபட்டியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 77 பெண்கள் உட்பட 124 பேர் கைது செய்யப்பட்டனர். திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 77 பெண்கள் உட்பட 124 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Madurai ,BJP government ,Andibar ,EU government ,Dinakaran ,
× RELATED அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...