×

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னை இளைஞர் அஸ்வின். அஸ்வினின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது.
அஸ்வின் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள் என்று முதல்வர் தெரிவித்தார்.

The post டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Ashwin ,Chennai ,M.K.Stalin ,
× RELATED படிவம் 20ல் கையொப்பமிட்டு வெற்றி...