×

டெல்லி சட்டப்பேரவையில் இருந்து 7 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்..!!

டெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் இருந்து 7 பாஜக எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவையின் நிகழ்வுகளை சீர்குலைத்து, இடையூறு செய்ததால் 7 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

The post டெல்லி சட்டப்பேரவையில் இருந்து 7 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi Legislature ,L. A. ,Delhi ,Legislature ,Speaker ,BJP MLAs ,MPs ,
× RELATED டெல்லி சட்டப்பேரவை: பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்