×

திமுக கூட்டணியில் ஒருமித்த கருத்துடன் அனைத்து கட்சிகளும் உள்ளன: துரை வைகோ பேட்டி

சென்னை: திமுக கூட்டணியில் ஒருமித்த கருத்துடன் அனைத்து கட்சிகளும் உள்ளன என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். கேட்ட சீட் கொடுக்காவிட்டாலும் கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

The post திமுக கூட்டணியில் ஒருமித்த கருத்துடன் அனைத்து கட்சிகளும் உள்ளன: துரை வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK ,Durai Vaiko ,Chennai ,General Secretary ,DMK alliance ,Dinakaran ,
× RELATED மதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியீடு