×

“கீடாகோலா” தெலுங்கு பட தயாரிப்பாளர்களுக்கு எஸ்.பி.சரண் நோட்டீஸ்..!!

சென்னை: “கீடாகோலா” தெலுங்கு பட தயாரிப்பாளர்களுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மகன் எஸ்.பி.சரண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியன் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மறு உருவாக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

The post “கீடாகோலா” தெலுங்கு பட தயாரிப்பாளர்களுக்கு எஸ்.பி.சரண் நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : S. B. SARAN ,Chennai ,S. B. Balasubramanian ,S. B. A ,Balasubramanian ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...