×

புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடைகளின் உரிமத்தை புதுப்பிக்க கலால்துறை உத்தரவு!!

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்துவித மதுபானக் கடைகளின் உரிமத்தை புதுப்பிக்க கலால்துறை உத்தரவிட்டுள்ளது. மொத்த மதுபான விற்பனை உரிமத்திற்கு ரூ.15லட்சமும், சில்லறை மது விற்பனைக்கு 7லட்சமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை வரி பாக்கி எதுவும் இல்லை என்ற வணிகவரித்துறை, ஜிஎஸ்டி பதிவு சான்றிதழை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடைகளின் உரிமத்தை புதுப்பிக்க கலால்துறை உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Customs Department ,Customs ,Dinakaran ,
× RELATED ஆட்சியர் அலுவலகத்தில் ஜீப் கண்ணாடி உடைப்பு கடலூரில் பரபரப்பு