×

ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Government ,CHENNAI ,Coimbatore ,Trichy ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...