×

பாஜக மாவட்ட துணை தலைவரை தாக்கிய வழக்கில் பாஜக ஒன்றிய தலைவர் கைது

கிருஷ்ணகிரி: பாஜக மாவட்ட துணை தலைவரை தாக்கிய வழக்கில் பாஜக ஒன்றிய தலைவர் கைது செய்யப்பட்டார். சீட்டு பணம் பெறுவதில் ஏற்பட்ட மோதலில் மாவட்ட துணை தலைவரான மன்னன் சிவக்குமாரை, ஒன்றிய தலைவர் ரமேஷ் தாக்கியுள்ளார்.

The post பாஜக மாவட்ட துணை தலைவரை தாக்கிய வழக்கில் பாஜக ஒன்றிய தலைவர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP union ,BJP ,vice president ,Krishnagiri ,president ,Ramesh ,Mannan Sivakumar ,vice-president ,Dinakaran ,
× RELATED ஒடிசா மாநில பாஜக து.தலைவர் ராஜினாமா