×

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவிப்பு

சென்னை: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.முகூர்த்த நாள், விடுமுறை தினத்தை ஒட்டி 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 16-ம் தேதி கூடுதலாக 550 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Department of Transport ,CHENNAI ,Mukurtha Day ,Clambakkam Bus Terminal… ,Transport Department ,Dinakaran ,
× RELATED ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு...