×

போலீஸ் பாதுகாப்பு கோரி சூர்யா சிவா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: பாஜகவைச் சேர்ந்த சூர்யா சிவா தனக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது” என நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்துள்ளார். சூர்யா சிவா மீது குற்ற வழக்குகள் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது என அரசுத் தரப்பு வாதம் தெரிவித்துள்ளது.

The post போலீஸ் பாதுகாப்பு கோரி சூர்யா சிவா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : iCourt ,Surya Shiva ,Madurai ,High Court ,Maduraikil ,BJP ,JUDGE ,DANDAPANI ,iCourt branch ,Dinakaran ,
× RELATED குற்றால அருவிக்கு வரும்...