×

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

டெல்லி: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கையை நிறைவேற்றாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் தேவை என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Punjab ,Union BJP government ,Delhi ,Union BJP ,Dinakaran ,
× RELATED பாஜக ஆட்சியின் தவறான கொள்கையால் ராணுவ...