டெல்லி: ஒன்றிய பாஜக அரசின் தவறான கொள்கையால் காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். தீவிரவாதிகளுடனான மோதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைவது தொடர்ந்துகொண்டிருப்பது கவலை அளிக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் நிலவும் மோசமான நிலைமையையே தீவிரவாத தாக்குதல்கள் காட்டுவதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
The post பாஜக ஆட்சியின் தவறான கொள்கையால் ராணுவ வீரர்கள் பலி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.