×

வீடு கட்ட இணையம்புத்தன்துறை ஊராட்சி அனுமதி தர ஐகோர்ட் கிளை தடை விதிப்பு..!!

மதுரை: கீழ்குளம் பேரூராட்சியில் வீடு கட்ட இணையம்புத்தன்துறை ஊராட்சி அனுமதி தர ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பேரூராட்சி தலைவர் சரளா உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

 

The post வீடு கட்ட இணையம்புத்தன்துறை ஊராட்சி அனுமதி தர ஐகோர்ட் கிளை தடை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Banamputhanthurai ,ICourt ,Madurai ,Panambutthanthurai panchayat ,Kilikulam ,Court ,Rural Development ,Kanyakumari District Collector ,High Court ,Municipal ,Sarala ,Dinakaran ,
× RELATED குற்றால அருவிக்கு வரும்...