×

ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுத்த போலீசை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி சரண்

ஹைதராபாத் :ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுத்த போலீசை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி ராமன் சரண் அடைந்தார். வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ராமன் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுப்பதற்காக சென்ற போலீசார் மீது கார் ஏற்றி தப்பிச் சென்றனர் கடத்தல்காரர்கள்.

The post ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுத்த போலீசை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி சரண் appeared first on Dinakaran.

Tags : Charan ,Andhra Pradesh ,Hyderabad ,Raman ,Villupuram court ,Andhra ,
× RELATED ‘மார்க் போடாவிட்டால் சூனியம்...