×

விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது ஒன்றிய அரசு!!

டெல்லி: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஒன்றிய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையில் தோல்வியில் முடிந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

 

The post விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது ஒன்றிய அரசு!! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Delhi ,Dinakaran ,
× RELATED ஈடி, ஐடி, சிபிஐயை தொடர்ந்து தேர்தல்...