×

ஆளுநர் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: ஆளுநர் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது. ஆளுநர் பதவியை வைத்து ஆர்.எஸ்.எஸ். தொண்டராகவே செயல்பட்டு வருவதாக கே.பாலகிருஷ்ணன் செங்குன்றத்தில் பேட்டியளித்தார்.

 

The post ஆளுநர் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : K. Balakrishnan ,Chennai ,Marxist ,Secretary of State ,Tamil Nadu ,R. S. S. K. ,Balakrishnan ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தலுக்கான...