×

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்கப்படும்: ராகுல் காந்தி வாக்குறுதி

டெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்கப்படும் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிப்பதன் மூலம் நாட்டின் 15 கோடி விவசாயிகளின் குடும்பங்கள் பயன் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்கப்படும்: ராகுல் காந்தி வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Congress ,Rahul Gandhi ,Delhi ,B. Rahul Gandhi ,
× RELATED அரசியல் களத்தில் பொய்களை கூறுவதால்...