×

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது: போக்குவரத்துத் துறை தகவல்

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின்னரே நடைமுறை சிக்கல்கள் குறித்து அறிய இயலும் என போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது. போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

The post சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது: போக்குவரத்துத் துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Omni Bus Depots ,Coimbatore, Chennai ,CHENNAI ,Omni bus ,Klambakkam ,Coimbatore ,Department ,Dinakaran ,
× RELATED கஞ்சா, உடல் வலி மாத்திரைகள் வைத்திருந்த 9 பேர் கைது