×

பாஜகவில் இணைந்தார் அசோக் சவான்

மும்பை: காங்கிரசில் இருந்து விலகிய மராட்டிய முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் பாஜகவில் இணைந்தார். மராட்டிய துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார் அசோக் சவான். 2008 டிசம்பரில் இருந்து 2010 நவம்பர் வரை மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முதலமைச்சராக அசோக் சவான் பதவி வகித்தவர். 2014 முதல் 2019 வரை மராட்டிய மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் அசோக் சவான். பாஜக சார்பில் மராட்டியத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அசோக் சவான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பாஜகவில் இணைந்தார் அசோக் சவான் appeared first on Dinakaran.

Tags : ASHOK SAWAN ,BJP ,MUMBAI ,MARATHI ,MINISTER ,MARATHI DEPUTY ,DEVENDRA BATHNAVIS ,Congress ,Maratiya State ,Dinakaran ,
× RELATED சூரத் தொகுதியில் சுயேச்சை...