×

அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா ஏற்பு: ஆளுநர் மாளிகை அறிவிப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதுஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறி முதலமைச்சருக்கு செந்தில் பாலாஜி நேற்று கடிதம் அனுப்பியிருந்தார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா ஏற்பு: ஆளுநர் மாளிகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Governor House ,Chennai ,Government House ,Chief Minister ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட...