×
Saravana Stores

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு!

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புழலில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவர்களின் பரிந்துரையை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி அழைத்துச் செல்லப்பட்டார்.

 

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு! appeared first on Dinakaran.

Tags : Former Minister ,Senthil Balaji ,Chennai ,Chennai Omandurar Hospital ,Sentil Balaji ,Stanley Hospital ,OMANDURAR HOSPITAL ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான வழக்கு; நவ.7-க்கு...