×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் ராஜேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். விஜயகாந்துக்கு சட்டப்பேரவையில் சபாநாயகர் புகழாரம் சூட்டினார். கேப்டன் என்று புகழ் பெற்றவர், பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு பெற்றவர் விஜயகாந்த் என்று தெரிவித்தார்.

The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Assembly ,DMDK ,Vijayakanth ,Chennai ,Legislative Assembly ,Former ,Governor ,Tamil Nadu ,Fatima Bivi ,Governor of ,Odisha ,State ,Rajendran ,Speaker ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக...