×

அமித்ஷா கற்றுத்தந்த வெற்றி சூத்திரம்

மைசூர்: கர்நாடக பாஜ தலைவர் பி.ஒய்.விஜயயேந்திரா கூறுகையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்சியின் மாநில நிர்வாகிகளை மைசூரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 எம்.பி. தொகுதிகளையும், கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து கைப்பற்றுவதற்கான வெற்றி சூத்திரத்தை எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் கட்சித் தலைமை முடிவு செய்யும்.

 

The post அமித்ஷா கற்றுத்தந்த வெற்றி சூத்திரம் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Mysore ,Karnataka ,BJP ,President ,PY Vijayendra ,Union ,Home Minister ,Janata Dal ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...