×

யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு 254 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி

யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு 254 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. இந்திய அணிக்கு எதிரான U19 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி சார்பில் ராஜ் லிம்பாணி 3 விக்கெட்களையும், நமன் திவாரி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

The post யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு 254 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி appeared first on Dinakaran.

Tags : U19 World Cup Final ,Australia ,India ,U19 World Cup ,Raj ,Dinakaran ,
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!