×

வெற்றி துரைசாமியை 8ஆவது நாளாக தேடிவரும் நிலையில் அவரது குடும்பத்திடம் ரத்தப் பரிசோதனை

வெற்றி துரைசாமியை 8ஆவது நாளாக தேடிவரும் நிலையில் அவரது குடும்பத்திடம் ரத்தப் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலில் வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கிய விவகாரத்தில் சைதை துரைசாமியிடம் ரத்தப் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. சைதை துரைசாமி குடும்பத்திடம் சென்னை கீழ்ப்பாக்கம் தடயவியல் மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனை எடுத்தனர்.

The post வெற்றி துரைசாமியை 8ஆவது நாளாக தேடிவரும் நிலையில் அவரது குடும்பத்திடம் ரத்தப் பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Vithi Duraisami ,Saitai Duraisami ,Himachal ,Vijay Duraisami crash ,CHENNAI FORENSIC ,Vijay Duraisami ,
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...