×

கேரளாவின் வயநாட்டில் யானை தாக்கி அஜி என்பவர் உயிரிழந்ததற்கு ராகுல்காந்தி இரங்கல்

கேரளாவின் வயநாட்டில் யானை தாக்கி அஜி என்பவர் உயிரிழந்ததற்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்தார். வயநாடு மானந்தவாடி பகுதியில் வீட்டின் கதவை உடைத்து யானை தாக்கி அஜி என்பவர் உயிரிழந்துள்ளார்.

The post கேரளாவின் வயநாட்டில் யானை தாக்கி அஜி என்பவர் உயிரிழந்ததற்கு ராகுல்காந்தி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Aji ,Kerala's Wayanad ,Manandavadi ,Wayanad ,
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...