×

நாளை மாலை சென்னை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா..!!

டெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நாளை மாலை சென்னை வருகிறார். ஜெ.பி.நட்டா நாளை காலை சென்னை வருவார் என அறிவித்த நிலையில் மாலை 5 மணிக்கு சென்னை வருகிறார். நாளை மாலை சென்னை வரும் ஜெ.பி.நட்டா பாஜக பொதுக்கூட்டத்தில் மட்டும் கலந்துகொள்கிறார்.

The post நாளை மாலை சென்னை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,National President ,JP Natta ,Chennai ,Delhi ,J.P. Natta ,
× RELATED “ஓ.பன்னீர்செல்வம் மிகவும்...