×

திருச்சியில் ஆளுநர் ரவியின் வருகைக்கு எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

திருச்சி: திருச்சியில் ஆளுநர் ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திருவானைக்காவல் சந்திப்பு அருகே கருப்புக் கொடியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post திருச்சியில் ஆளுநர் ரவியின் வருகைக்கு எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Governor Ravi ,Trichy ,Black Flag ,Marxists ,Marxist Communist Party ,Thiruvanaikaval junction ,Governor RN Ravi ,Tamil Nadu ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...