×

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை விதிப்பு: உணவு பாதுகாப்புத் துறை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனத்தை கலந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை விதிப்பு: உணவு பாதுகாப்புத் துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Food Safety Department ,Food ,Safety ,Department ,Officer ,Ravichandran ,Dinakaran ,
× RELATED குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல...